Home Posts tagged Mirai
விமர்சனம்

மிராய் – திரைப்பட விமர்சனம்

மாயாஜாலக் கதைகளை வரலாற்றுப் பினபுலத்தோடு சொன்னால் அது காவியமாகிவிடும்.அந்த முயற்சியில் சமகாலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகியனவற்றைக் கதைக்களமாக கொண்டு வெளியாகியிருக்கும் படம் மிராய். பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய இரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9
செய்திக் குறிப்புகள்

மிராய் என்றால் என்ன? – நடிகர் தேஜா சஜ்ஜா விளக்கம்

தெலுங்கின் முன்னணி நடிகர்களி்ல் ஒருவரான தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது