அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்ஸ்மோர்.காதல்,உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.இதில் அர்ஜுன் தாஸ்,அதிதி ஷங்கர் ஆகியோருடன்,பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பான் இந்திய அளவில் தனது
ஜூலை 17, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அன்பே டயானா ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை
ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன்,கதாநாயகனாக நடித்து கதை,திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் அன்பே டயானா.இப்படத்தில்,‘நீக்’(NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்ததிரைப்படம்,வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக்
அண்மையில் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை அபிசன் ஜீவிந்த் எனும் புது இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர்
எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ். நாயகன் மணிகண்டனுக்கு சொந்தமாக ஒரு குளம்பிக்கடை (காபி கடை அல்லது கஃபே) வைக்க ஆசை. அதற்கும் முன்னதாகவே நாயகியுடன் காதல். காதலி


















