சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவள்’. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தை இயக்கிய மிலிந்த்ராவ், அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தை விக்னேஷ்சிவன் தயாரிக்கிறார் என்று












