Home Posts tagged Metroshirish
விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி – திரைப்பட விமர்சனம்

நாயகன் மெட்ரோசிரிஷின் பெயர் ராஜா, நாயகி சாந்தினியின் பெயர் ரங்குஸ்கி. படத்தின் தலைப்புக்கு விடை கிடைத்துவிட்டதா? அடுத்து ரங்குஸ்கி என்றால் என்ன அர்த்தம்?என்ற கேள்வி வரலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அதனால் அவர் ரங்குஸ்கி என்கிற புனைபெயர் வைத்திருந்தார். இப்படத்தின்