September 22, 2026
Home Posts tagged Metha
சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பு – ரஜினிக்கு தயாரிப்பாளர் காட்டமான கேள்வி

கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாத மத்தியில் தொடங்கி படிப்படியாகத் திரையரங்குகள் மூடப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதியன்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர்,