நடிகை மீரா மிதுன், அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த காணொலியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவதூறாகப் பேசியிருந்தார். அதில்
தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி எனச் சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராமிதுன். அவர் அண்மையில் வெளீயிட்ட காணொலி ஒன்றில், பட்டியலின மக்களைக் குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார்கள். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை
நடிகை மீராமிதுன் அண்மைக்காலமாக நடிகர் நடிகைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி
சில படங்களில் நடித்ததோடு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ் பெற்றவர் நடிகை மீராமிதுன்.இவர் அல்டோபர் 2 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு இன்னும் 10 பைசா கூட விஜய் தொலைக்காட்சி வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழகக் காவல் துறையையும் கடுமையாகச் சாடினார். சிலர் கொடுக்கும்














