October 16, 2026
Home Posts tagged Mask (Page 2)
சினிமா செய்திகள்

கவினின் புதிய பட அறிவிப்பு தாமதம் – ஏன்?

நடிகர் கவின் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் கிஸ் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு