October 18, 2026
Home Posts tagged Manu kumaran
செய்திக் குறிப்புகள்

காஜல் அகர்வால் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியிருக்கிறது.நான்கு மொழிகளிலும் மீடியண்ட் பிலிம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழில் தயாராகியிருக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த்