Home Posts tagged Manu C.Kumar
சினிமா செய்திகள்

விஜய் கொடுத்த முப்பது கோடி – கசிந்த உயர்மட்ட இரகசியம்

நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ்.இவரை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக்கினார் விஜய். இதனையடுத்து ஜெகதீஷ், தி ரூட் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில்