November 5, 2025
Home Posts tagged Mano
செய்திக் குறிப்புகள்

நடிக்க வரும் தங்கை தாராவுக்கு இனியா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை
செய்திக் குறிப்புகள்

பிரபல இயக்குநரின் பெயரில் பழிவாங்கும் படலம்

புதுமுக இயக்குநர் மனோ இயக்கத்தில் அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள படம் வெற்றிமாறன். இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார். இறைவனின் படைப்பில் அனைத்து