Home Posts tagged Mannavan Vanthanadi
சினிமா செய்திகள்

சந்தானத்தின் மன்னவன் வந்தானடி – புதிய தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி என்கிற படம் 2016 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டது. முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.அப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் நடித்தார். யுவன் இசையமைக்கிறார். பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. படத்தின்