Home Posts tagged Manisha koirala
சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறது கமலின் ஆளவந்தான் – கலைப்புலிதாணு அதிரடி

கமல்ஹாசன், ரவீனாடண்டன், மனீஷாகொய்ராலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ஆளவந்தான். கமல்ஹாசனே திரைக்கதை அமைத்திருந்த அந்தப்படம் வெளியாகும் நேரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான அந்தப்படம் அவ்வளவு