குட் நைட்,லவ்வர்,குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து கே.மணிகண்டன் ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.கே.மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க,அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ்,ஆர்.கே.விஜய்













