2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மலையாளப் படம் ‘ஹெலன்’.அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார். அந்தப்படத்தை அன்பிற்கினியாள் என்கிற அழகிய












