Home Posts tagged Mahaan
சினிமா செய்திகள்

விக்ரம் நடித்த இரண்டு படங்களைக் கைப்பற்றிய கலைஞர் தொலைக்காட்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட
விமர்சனம்

மகான் – திரைப்பட விமர்சனம்

கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான்.   பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய
காணொளி டிரைலர்

விக்ரம் துருவ்விக்ரம் இணையும் மகான் – பட பரபர டிரெய்லர்

Amazon presents, Mahaan Official Tamil Trailer Starring Vikram, Dhruv Vikram, Simha, Simran, Sananth, Muthukumar Directed by Karthik Subbaraj Release date – February 10, 2022 only on Amazon Prime Video Credits: Director: Karthik Subbaraj Music: Santhosh Narayanan Produced by – SS Lalit Kumar DOP: Shreyaas Krishna Editor: Vivek Harshan Production Designer: T
சினிமா செய்திகள்

மகான் டப்பிங்கை நிறைவு செய்த விக்ரம் & துருவ் !

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘மகான்’. விக்ரமின் 60-வது படம் இது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது. மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்
சினிமா செய்திகள்

பா.இரஞ்சித்துடன் இணைகிறார் விக்ரம் – விவரம்

நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகான் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. கோப்ரா படப்பிடிப்பு கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள். இவற்றிற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய பேச்சுவார்த்தைகள்