September 21, 2026
Home Posts tagged Magudam
சினிமா செய்திகள்

மகுடம் பட கடைசிநேர நெருக்கடி தந்த பலன் – விஷால் நடிக்கும் புதியபடம்

ஜூலை 24 அன்று நடிகர் முதன்முறையாக விஷால் இயக்கி நடித்த மகுடம் திரைப்படம் வெளியானது.அந்தப்பட வெளியீட்டின்போது அவருக்குக் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.அந்த கடைசிநேரத்தில் அந்தப்படம் வெளியாக சுமார் ஏழுகோடி ரூபாய் கொடுத்து உதவினார் தயாரிப்பாளர் லலித்குமார்.அதனால்,அவருக்கு ஒருபடம் நடித்துக்
விமர்சனம்

மகுடம் – திரைப்பட விமர்சனம்

நடுத்தர வர்க்க இளைஞன்,மிகப்பெரிய டான் ஆகிய இருவேடங்களில் விஷால் நடித்திருக்கிறார்.இவர்களில் டானின் மகன்தான் நடுத்தரவர்க்க விஷால் என்பதும் அப்பா அப்படி இருக்கும்போது மகன் இப்படி இருப்பது ஏன்? என்கிற கேள்விக்கான விடைதாம் மகுடம். மருந்துவிற்பனை பிரதிநிதியாக நடுத்தர வாழ்வு வாழும் விஷால்,ஒரு மகிழுந்து வாங்கப் போராடி புதிதாக வாங்கமுடியாமல் பழைய மகிழுந்தை வாங்கி அதில் மனைவி
சினிமா செய்திகள்

விஷால் ஏமாற்றிவிட்டாரென ரவிஅரசு புகார் – விவரம்

விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது. இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி
சினிமா செய்திகள்

மகுடம் படத்தின் இயக்குநர் ரவி அரசு நீக்கம் – நட்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து தயாரிக்கும் துப்பறிவாளன் 2 படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்டது.பொருளதாரச் சிக்கல்
சினிமா செய்திகள்

விஷால் சுந்தர்.சி படம் இன்று தொடக்கம் – விவரங்கள்

நடிகர் விஷால் இப்போது மகுடம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரவி அரசு இயக்கத்தில் தொடங்கிய ‘மகுடம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார் என்கிற தகவல் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தைத் தொடங்குகிறார் விஷால். அவருடைய அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.12 ஆண்டுகள் தாமதத்துக்குப்