பண மோசடி வழக்கில்,திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகத் தவறினால் காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 23 அன்று உத்தரவிட்டது. உடனே 300 கோடி மோசடி வழக்கில்
மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும் முனியாகவும் நடித்திருக்கிறார் ஆர்யா. மீசை வைத்திருந்தால் மகா, மீசையில்லாமல் இருந்தால்
மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை
மெளனகுரு படஇயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், மற்றும்தொழில் நுட்பக்
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான படம் மெளனகுரு. நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற அப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். மௌன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’. அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்

















