October 17, 2026
Home Posts tagged Madhuri Jain
செய்திக் குறிப்புகள்

சிவகுமாரின் சபதம் படத்தின் கதை இதுதான் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டே ரெபல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இப்படத்தை