Home Posts tagged Madha gaja raja
செய்திக் குறிப்புகள்

இறைவன் கொடுத்த நல்ல நேரம் – விஷால் நெகிழ்ச்சி

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1
விமர்சனம்

மதகஜராஜா – திரைப்பட விமர்சனம்

ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரிப் பழைய கதை என்றாலும் முழுக்க முழுக்க சிரிப்பு,கூடவே கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் மதகஜராஜா. 2013 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம்.12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது. இதனால் படத்தின் நாயகன் விஷால்,நாயகிகள் வரலட்சுமி
சினிமா செய்திகள்

பொங்கல் வெளியீட்டுப் படங்கள் எல்லாம் ரெட்ஜெயண்ட் வசமே – விவரம்

இவ்வாண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி ஏழு திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பாலா இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வணங்கான்,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மதகஜராஜா,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் கேம்சேஞ்சர்,கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் காதலிக்க
செய்திக் குறிப்புகள்

மீண்டும் ஜெமினி கொடி பறக்கும் – சுந்தர்.சி நம்பிக்கை

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளது. 2012 இல் தொடங்கிய இந்தப்படம் 2013 இலேயே வெளியீட்டுக்குத் தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது. 12 வருடங்கள் கடந்து இந்த பொங்கல்
சினிமா செய்திகள்

மதகஜராஜா திடீரென வெளியாவது எப்படி? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி