Home Posts tagged Maayathirai
செய்திக் குறிப்புகள்

திரையுலகின் நலனுக்காக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த குஷ்பு

அசோக் குமார் எனும் புதுமுகநடிகர் நாயகனாகவும், ஷீலா ராஜ்குமார், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் மாயத்திரை. தி.சம்பத் குமார் இயக்கியுள்ளார். எஸ்.என்.அருணகிரி இசையமைத்த்துள்ளார்.இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும்