மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். முதலிரண்டு படங்களும் வெற்றி என்பதாலும் மூன்றாவது விஜய் படம் கிடைத்திருப்பதாலும் மிகவும் கவனிக்கப்படும் இயக்குநராகியிருக்கிறார். இதனால் அடுத்து இவரை
ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது. அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி.













