Home Posts tagged M.Muthu
செய்திக் குறிப்புகள்

லவ்டுடே போல் வெற்றி பெறும் – பாராட்டு மழையில் சிக்லெட்ஸ்

திறந்திடு சீசே எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இப்படத்தில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார்