Home Posts tagged M.Hemanth kumar
செய்திக் குறிப்புகள்

சசிகுமார் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில்