Home Posts tagged Lyricist Senthamil
சினிமா செய்திகள்

முதல்வரிடம் பாராட்டுப் பெற்ற பாடலாசிரியர்

கொரோனா தாண்டவத்திக்குப் பிறகு திரைப்படங்களின் வரவு குறைந்திருந்தாலும் ஆல்பம் பாடல்கள் எனப்படும் தனிப்பாடல்கள் வெகுவாக வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வைரமுத்துவே தனிப்பாடல்கள் பக்கம் தன் பேனா முனையினை திருப்பி நாட்படுதேறலில் நனைய விட்டிருப்பது காலத்தின் கட்டாய மாற்றத்தை