Home Posts tagged Lyca Tamilkumaran
சினிமா செய்திகள்

லைகா தமிழ்க்குமரன் அர்ச்சனாகல்பாத்தி போட்டி – சூடுபிடிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால்,