September 11, 2026
Home Posts tagged Lovers day
செய்திக் குறிப்புகள்

விஜய்மில்டனின் கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார் கெளதம் மேனன்

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தனிமுத்திரை பதித்து வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். இயக்குநராக கோலி சோடா, கடுகு என தரமான படங்கள் தந்து, சிறந்த இயக்குநர்களின் வரிசையிலும் இடம்பெற்றிருக்கிறார். இப்பொழுது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இவர்