Home Posts tagged Locker
விமர்சனம்

லாக்கர் – திரைப்பட விமர்சனம்

திருட்டு வேலைகள் செய்யும் கதாநாயகன், காதலில் விழுந்ததும்,காதலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுகிறார். ஆனால், அதே காதலிக்காக மீண்டும் அவ்வேலையில் ஈடுபடுகிறார். அது ஏன்? எதற்காக? என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் லாக்கர். நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகத்துக்கு