Home Posts tagged LK.Akshay kumar
செய்திக் குறிப்புகள்

முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் சிறை படம் – விறுவிறு தகவல்கள்

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து எழுதியுள்ள கதை சிறை என்கிற படமாக உருவாகியிருக்கிறது.வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.