Home Posts tagged Lekha Rathnakumar
செய்திக் குறிப்புகள்

உள்ளூரில் கிடைக்கிறது உலகசினிமா இசை

பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இசை நிறுவனம் லேகா மியூசிக். இந்நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும்,