September 17, 2026
Home Posts tagged Lazmi Agarwal
சினிமா செய்திகள்

பிகில் படக்காட்சி நிஜத்தில் நடந்தது – சென்னையில் லட்சுமி அகர்வால்

தமிழில் பாபா, உன்னைச் சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களில் நடித்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில்