Home Posts tagged Laxmi Ramakrishnan
விமர்சனம்

ஆர் யூ ஓகே பேபி? – திரைப்பட விமர்சனம்

குழந்தை இல்லாத தம்பதியினரான சமுத்திரக்கனி அபிராமி தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.தத்துக் கொடுத்த தாய் ஓராண்டுக்குப் பின் அந்தக்குழந்தை தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.அச்சிக்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, காவல்துறை, நீதிமன்றம் எனப் பயணிக்கிறது. இறுதியில் என்னவானது? என்பதைச்
செய்திக் குறிப்புகள்

இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் – லட்சுமி இராமகிருஷ்ணன் நெகிழ்ச்சி

திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி,இயக்குநர் மிஷ்கின், பாவெல் நவகீதன்,
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயனின் முதல்படம் – சுவாரசிய தகவல்

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.எட்டாண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தற்போது ’அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே,நடிகையும் இயக்குநருமான லட்சுமிராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் தான்