2024 பொங்கல் திருநாளையொட்டி சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்த் கவுரவவேடத்தில் நடித்திருக்கும் லால்சலாம்,தனுஷின் கேப்டன்மில்லர் மற்றும் சுந்தர்சியின் அரண்மனை 4 ஆகிய படங்களுடன் விஜய்சேதுபதி கத்ரினாகைஃப் ஆகியோர் நடித்த இந்திப்படமான மேரிகிறிஸ்துமஸ் படத்தின் தமிழாக்கமும் வெளியாகும் என்று
2024 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிற படங்கள் நான்கு.பண்டிகை நாட்களில் பத்துப்படங்கள் வெளியானதெல்லாம் ஒருகாலம்.இப்போது ஒரேபடம் எல்லாத்திரையரங்குகளிலும் என்று மாறிவிட்டது. பொங்கல் போன்று சுமார் ஒருவாரம் விடுமுறை கிடைக்கிற நாட்கள் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம் என்று வகுத்துவைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2024
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா














