Home Posts tagged La.Rajkumar
செய்திக் குறிப்புகள்

தமிழ்ப்பெருமை பேசும் பேட்டைக்காளி இணையத்தொடர் – விவரங்கள்

ஆஹா ஓடிடி தளத்தின் புதிய படைப்பு ’பேட்டைக்காளி’. இதன் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை