2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான படம் வத்திக்குச்சி. இந்தப்படத்தில் அறிமுகமான நாயகன் திலீபன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர். அஞ்சலியோடு இணைந்து நடித்த வத்திகுச்சி திரைப்பட நாயகன் திலீபனுக்கு அப்படம் நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்து
“Kuthoosi” is an action drama starring Dhileepan, Amala, Yogi Babu & Munees, written & directed by Siva Sakthi, produced N. Thiyagarana of Sri Lakshmi Studios.













