Home Posts tagged Ksenya Panferova
விமர்சனம்

செஞ்சி – திரைப்பட விமர்சனம்

ஒரு மாபெரும் புதையலைத் தேடிச் செல்லும் கதை. சாகசப் பயணங்கள், குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தயாராகியிருக்கும் படம் செஞ்சி. பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வரும் நாயகி சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார்.வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால்