அழகு மற்றும் ஆற்றல் வளத்தைத் தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை கொண்டவர்கள் மிகவும் அரிது, அவர்களில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பைப் பார்த்து அவர் கலைக்குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது












