ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் தயாராகிக் கொண்டிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். புதிய படமொன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்தார்












