Home Posts tagged Kovai Subbaiah
சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் படங்கள் – விநியோக விவரம்

தமிழ்த் திரையுலகில் இம்மாதம் அதாவது ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 26 அன்று ராயன் படம் வெளியாகவிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து அடுத்த பெரிய வெளியீட்டுத் தேதி என்றால் அது ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான். அந்த நாளில் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம்
சினிமா செய்திகள்

திரையரங்குகளில் இலாபம் ஈட்டும் ஸ்டார் – கவின் மகிழ்ச்சி

கவின் கதாநாயகனாகவும் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்த படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கிய இந்தப்படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டரடெயிண்மெண்ட் மற்றும் எஸ்விசிசி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியானது. இப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கோவை சுப்பையா பெற்றிருந்தார்.
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் – ஆச்சரியமளிக்கும் தமிழ்நாடு வியாபாரம்

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை