September 18, 2026
Home Posts tagged Koratala Siva
சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளுக்குப் பிறகும் டிரெண்டாகும் மகேஷ்பாபு படம்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு படங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி பொழுதுபோக்கு அம்சங்களோடு சமுதாயத்துக்குத் தேவையான கருத்துகள் இடம்பெற்றிருக்கும்.அப்படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்புகள் மூலம் அவர் எவ்வளவு பரவலாக நேசிக்கப்படுகிறார் என்பது தெரியவரும். அவர் நடித்த படமொன்றில்,வெளிநாட்டில் இருந்து