இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. கூர்மன் என்றால் கூர்ந்த மதியுடையவன் அதாவது அடுத்தவர் மனதில் உள்ளதையும் அறியும் அதிபுத்திசாலி என்று பொருளாம். இப்படத்தின் இசை விழா இன்று











