உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம்,உயிரே உனக்காக,நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் கே.ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை












