September 15, 2026
Home Posts tagged Komban
சினிமா செய்திகள்

இனி ராஜ்கிரண் வேண்டாம் – இயக்குநர் முத்தையா அதிரடி முடிவு

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கொம்பன்