Home Posts tagged Kolanji
விமர்சனம்

கொளஞ்சி – திரைப்பட விமர்சனம்

பனிரெண்டு வயதுடைய சிறுவன் கொளஞ்சிக்கு, அப்பாவும் அவருடைய கட்டுப்பாடுகளும் வேம்பாகக் கசக்கிறது. அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இச்சிக்கலை உளவியல் ரீதியாக அணுகித் தீர்வு சொல்கிற படம்தான் கொளஞ்சி. கொளஞ்சியாக நடித்திருக்கும் கிருபாகரன், வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அடிவாங்கியாக