Home Posts tagged Kolamaavu kokila
சினிமா செய்திகள்

விஜய் 65 பட இயக்குநரின் சம்பளம் – வியக்கும் திரையுலகம்

விஜய்யின் 65 ஆவது படத்தின் இயக்குநர் நெல்சன்.  இவர் 2010 ஆம் ஆண்டில் சிம்புவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் தொடங்கினார். அப்படம் நடக்கவில்லை. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றது.
விமர்சனம்

கோலமாவு கோகிலா – திரைப்பட விமர்சனம்

வயதான அப்பா,நோயாளி அம்மா, தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை இப்படி உள்ள குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தவறான வழியில் பணம் சம்பாதிக்கப் போவார் நாயகன். போன இடத்தில் அவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து உடனிருப்பவர்களே சிக்கலில் மாட்டிவிடுவார்கள். அதிலிருந்து வெற்றிகரமாக மீள்வதோடு குடும்பத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்துவார் நாயகன். அரதப்பழசான இந்தக்கதையை
சினிமா செய்திகள் நடிகை

விளம்பரப் பாடலுக்கு இவ்வளவு செலவா? – விழிபிதுங்கும் நயன்தாரா பட தயாரிப்பாளர்

நயன்தாரா நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் கோலமாவு கோகிலா. இந்தப்படத்தை நெல்சன் எனும் பதுஇயக்குநர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் விளம்பரத்துக்காக பாடல் ஒன்றைப் படமாக்கியிருக்கிறார்கள். அந்த விளம்பரப் பாடலை ரவிவர்மன் ஒளிப்பதிவில் விக்னேஷ்சிவன் இயக்கியிருக்கிறார். படத்துக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இந்தப் பாடலை விக்னேஷ்சிவன் இயக்கினாரா? அல்லது படம் நிறைவாக இல்லை
சினிமா செய்திகள்

கோலமாவு கோகிலாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காலா?

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த கோலமாவு கோகிலா, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் நல்ல வரவேற்பு. இருந்தாலும் இன்னும் பல பகுதிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், காலா படத்தை வெளியிட்ட பல விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தைத்
சினிமா செய்திகள் நடிகர்

கோலமாவு கோகிலா வுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து, ஏன்?

புது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் கோலமாவு கோகிலா. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முன்னோட்டம் ஜூலை 5 மாலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவுடன் பல இலட்சம் பாரவையாளர்களைச் சென்றடைந்த அந்த முன்னோட்டத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ட்விட்டரில், சூப்பர் ட்ரெய்லர் பெரிய வெற்றி பெறும்
சினிமா செய்திகள் நடிகை

கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நடிப்பது இதனால்தான்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் நயன்தாரா. அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படமும் அப்படித்தான். இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் இயக்குகிறார். சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்டு நின்று போன வேட்டை மன்னன் படத்தை இயக்கியது இவர்தான். அந்தப்படம் வராததால் இன்னும் புதுமுகமாகவே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவின் பெயர்