இந்தியாவின் முதல் 3டி படம் மை டியர் குட்டிச்சாத்தான், மலையாள முன்னணி நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் உட்பட எல்லா நடிகர்களின் படங்கள், கமல் நடித்த சாணக்யன் உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் டி.கே.ராஜிவ்குமார். இவர் 1999 ஆம் ஆண்டு இயக்கிய ஜலமர்மரம் படம் தேசியவிருது பெற்ற படம். அப்படத்தின் மூலம்












