Home Posts tagged Kennady Club
சினிமா செய்திகள்

அஜீத் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக்கொண்ட சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் மார்ச் 16 இரவு 10 மணியளவில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தி உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு..