September 12, 2026
Home Posts tagged Kenisha
செய்திக் குறிப்புகள்

ரவிமோகன் தயாரிப்பு நிறுவனம் – தொடக்கவிழா தொகுப்பு

நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படம், இயக்குநர் கார்த்தியோகியின் ப்ரோகோடு திரைப்படம் ஆகிய ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை