Home Posts tagged Kayal Anandhi
விமர்சனம்

ஒயிட்ரோஸ் – திரைப்பட விமர்சனம்

குறிப்பிட்ட வகைப் பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடூரம் செய்யும் மனநலம் பிறழ்ந்த கொலைகாரனிடம் கதாநாயகி சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைத் திரைப்பட இரசிகர்கள் எளிதில் யூகித்துவிட முடியும். அந்தளவுக்குப் பழைய கதையில் புதியமுலாம் பூசிக்கொண்டு வந்திருக்கும் படம்
செய்திக் குறிப்புகள்

அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் அம்பலப்படுத்திய பி ஆர் ஓ – மங்கை படவிழா

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ்,ஆதித்யா கதிர்,கவிதாபாரதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.‘கிடா’படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ்
செய்திக் குறிப்புகள்

மங்கை படவிழாவில் மனைவிக்கு நன்றி சொன்ன இயக்குநர் – ஏன்?

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்துள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள்
சினிமா செய்திகள்

யூகி படக்குழு மீது கிரிமினல் வழக்கு? – பரபரக்கும் திரையுலகம்

திரைப்பட இயக்குநர் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம்… பிரபல மலையாள இயக்குநர் சிபிமலயில் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தசரதம். இந்தப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றி
Uncategorized விமர்சனம்

நதி – திரைப்பட விமர்சனம்

ஒரே கல்லூரியில் படிக்கும் நடுத்தர வர்க்கப் பையனுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் பணக்காரப் பெண்ணுக்கும் காதல். அதனால் என்னவெல்லாம் நடக்கும்? எனும் அரதப் பழசான கதையில் புதிதான ஒரு இறுதிக்காட்சியைச் சேர்த்திருக்கும் படம் நதி. நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக இருக்கிறார். காதல் மற்றும் சண்டைக் காட்சிகளில் இன்னும்
Uncategorized செய்திக் குறிப்புகள்

கமலி ப்ரம் நடுக்காவேரி கதை உருவானது எப்படி ?- இயக்குநர் சொல்லும் சுவாரசிய தகவல்

‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. நிகழ்வில் தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது, ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாகத் தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குநரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி
செய்திக் குறிப்புகள்

பரியேறும்பெருமாள் கருப்பியின் அட்டகாசம்

நடிகர் சித்தார்த் தன் செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். எதற்காகத் தெரியுமா? பரியேறும் பெருமாள் படத்துக்காக. பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்துகொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப
செய்திக் குறிப்புகள்

சமரசமில்லாத படம் பரியேறும் பெருமாள் – பா.ரஞ்சித் பெருமிதம்

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாள்” இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர்