September 23, 2026
Home Posts tagged Kavi
சினிமா செய்திகள்

பிக்பாஸ் பக்கா ஸ்கிரிப்ட் – கவின் வெளியேறியதால் கசிந்த உண்மை

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிய உள்ளது. இந்நிலையில், முக்கிய போட்டியாளரான கவின், ரூ.5 லட்சம் பணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். லாஸ்லியா, ஷெரீன், கவின், சாண்டி, தர்ஷன் மற்றும் முகேன் என 6 போட்டியாளர்களில் ஏற்கனவே முகேன் இறுதிச் சுற்றுக்கு முனேறிய நிலையில்,
சினிமா செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு கவிஞர் கபிலனின் கவி வணக்கம்

இளையராஜா 75 கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் சார்பாக இளையராஜா 75 நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. இளையராஜாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியுள்ள கவிதை….. ஒன்பது துளைகள் கொண்ட மனிதப் புல்லாங்குழல் நீங்கள் தூண்டில்போட்டு முத்தெடுத்தவர் அல்லர் கரையைக் கடக்க கடலையே குடித்தவர்