காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் இயக்கி உள்ளார். இலட்சிய நடிகர்
அஜீத்குமார் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம் நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர் ஷரவண சுப்பையா. பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் மீண்டும். ‘மீண்டும்’ படத்தில் நாயகனாக கதிரவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர். மேலும்,இயக்குநர் ஷரவண













